இந்தியாவில் சாலைகளில் விதிமீறல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது - நிதின் கட்காரி
கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக நிதின் கட்காரி கூறினார்.
6 Sept 2024 5:54 AM ISTதமிழக சாலைத் திட்டங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்க தயார் - நிதின் கட்கரி
தமிழக சாலைத் திட்டப்பணிகளுக்கு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்க தயாராக இருப்பதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
7 Aug 2024 5:52 PM ISTஆயுள், மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்கவும் - நிதி மந்திரிக்கு நிதின் கட்கரி கடிதம்
ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் பிரீமியங்களுக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
31 July 2024 6:02 PM IST'காங்கிரஸ் கட்சி செய்த தவறுகளை நாம் செய்யக் கூடாது' - நிதின் கட்கரி
காங்கிரஸ் கட்சி செய்த தவறுகளை நாம் செய்யக் கூடாது என மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
14 July 2024 2:59 PM ISTசாலை மோசமாக இருந்தால் சுங்கக்கட்டணம் வசூலிக்க கூடாது - நிதின் கட்கரி
சாலை மோசமாக வைத்துக்கொண்டு அங்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க முற்பட்டால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
27 Jun 2024 12:55 PM ISTதேர்தல் பிரசாரத்தின்போது திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி
மராட்டியத்தில் 2-ம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
24 April 2024 5:46 PM IST'தேர்தல் பத்திரங்கள் இல்லாவிட்டால் கருப்புப் பணம் உள்ளே வரும்' - நிதின் கட்கரி
பொருளாதாரத்தை உயர்த்த உதவும் என்ற எண்ணத்தில் தேர்தல் பத்திரங்கள் திட்டம் கொண்டு வரப்பட்டதாக நிதின் கட்கரி தெரிவித்தார்.
17 March 2024 9:32 PM IST'சென்னை-பெங்களூரு பசுமை விரைவுச்சாலை டிசம்பர் மாதம் நிறைவு பெறும்' - நிதின் கட்கரி தகவல்
சாலைப் பணிகளை விரைவில் முடிப்பதற்கு மாநில அரசுகளின் ஒத்துழைப்பு தேவை என மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறினார்.
8 Feb 2024 3:43 PM ISTஅடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு இணையாக சாலை உள்கட்டமைப்பு: மத்திய மந்திரி நிதின் கட்கரி தகவல்
புதிய தொழில்நுட்பத்தில் நெடுஞ்சாலை கட்டணங்கள் வசூலிக்கும் முறை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
21 Dec 2023 3:52 AM ISTஉத்தரகாண்ட் சுரங்க விபத்து; மீட்புப் பணிகள் குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரி நேரில் ஆய்வு
மீட்புப் பணிகள் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் நிதின் கட்கரி கேட்டறிந்தார்.
19 Nov 2023 2:53 PM ISTடீசல் வாகனங்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஜி.எஸ்.டி.யா..? அப்படி ஒரு திட்டமே இல்லை: மத்திய மந்திரி விளக்கம்
தற்போது ஆட்டோமொபைல்களுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. மற்றும் வாகனங்களின் வகைக்கு ஏற்ப 1 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.
12 Sept 2023 3:05 PM IST5 மொழிகளில் தயாரான 'தாய்மண்ணே 2.0' பாடல் - ஜி.கே.வாசன், நிதின் கட்கரி வெளியிட்டனர்
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ‘தாய்மண்ணே 2.0’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
10 Aug 2023 4:34 AM IST